இன்றைய திவ்ய தரிசனம் (17/10/24)அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்,ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில்,பூவரசன்குப்பம்,விழுப்புரம்அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (17/10/24)அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்,ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில்,பூவரசன்குப்பம்,விழுப்புரம்அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் வரலாறு தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார். மூலவர் : லட்சுமி நரசிம்மர் தாயார் : கனகவல்லி தீர்த்தம் : நாககூபம் புராண பெயர் : பரகலா ஊர் : பரிக்கல் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு: தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து […]
அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சந்திரமவுலீஸ்வரர், சந்திரசேகரர் அம்மன் : அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : வக்ராபுரி ஊர் : திருவக்கரை மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்து இப்பகுதியை ஆண்ட வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. […]
இன்றைய திவ்ய தரிசனம் (20/05/23) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில், பூவரசன்குப்பம், விழுப்புரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்) அம்மன் : மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்) தல விருட்சம் : மூங்கில் மரம் புராண பெயர் : திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர் ஊர் : திருவெண்ணெய்நல்லூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் […]
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு மூலவர் : அங்காளபரமேஸ்வரி தல விருட்சம் : வில்வம் ஊர் : மேல்மலையனூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண […]
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் உற்சவர் : பிரகலாத வரதன் அம்மன் : அமிர்தவல்லி தல விருட்சம் : நெல்லி தீர்த்தம் : சக்கர தீர்த்தம் புராண பெயர் : தெட்சிண அகோபிலம் ஊர் : பூவரசன்குப்பம் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தீமையை அழித்து அறத்தைக் காக்கும் நோக்கில் இறைவன் திருமால் எடுத்த அவதாரங்களில் மிகவும் குறுப்பிடத்தக்க அவதாரம் நரசிம்ம அவதாரம். திருமாலின் […]
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நரசிம்மர் தல விருட்சம் : அரசமரம் ஆகமம் : பாஞ்சராத்ரம் ஊர் : அந்திலி மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் […]
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வீரட்டேசுவரர் உற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி அம்மன் : பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை புராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. […]