இன்றைய திவ்ய தரிசனம் (28/11/24)

இன்றைய திவ்ய தரிசனம் (28/11/24)அருள்மிகு ஸ்ரீ அமிர்தவல்லி தாயார்,கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரம் ஏகதின லட்சார்ச்சனை தரிசனம்,அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம்,சென்னை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சவுமிய தாமோதரப்பெருமாள் தாயார்          :     அமிர்தவல்லி தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி புராண பெயர்    :     வில்வாரண்யம் ஊர்            :     வில்லிவாக்கம் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் […]

இன்றைய திவ்ய தரிசனம் (06/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (06/03/24) அருள்மிகு அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ சௌமிய தாமோதர பெருமாள், அருள்மிகு சௌம்ய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by