தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளி படிப்புகளிலும் தமிழ் கட்டாய படிப்பாக இருந்தே ஆகவேண்டும் என ஆவன செய்க…
தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளி படிப்புகளிலும் தமிழ் கட்டாய படிப்பாக இருந்தே ஆகவேண்டும் என ஆவன செய்க…
வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறையை மீது கடுமையாக ஆக்க ஆவன செய்க…
உடனடியாக அமல்படுத்த ஆவன செய்க…
இனி கணவன்,மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற நிலையை உருவாக்க ஆவன செய்க…
அனைத்து அரசாங்க ஊழியர்களின் குழந்தைகளும் இனி அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…
காவல்துறையினர் நலமுடன் வாழ அவர்களுக்கும் மற்ற அரசு ஊழியர்கள் போல விடுமுறை சலுகைகளை அறிவிக்க ஆவன செய்க….