Daily Vastu 14:

Daily Vastu 14: வாஸ்து கேள்வி&பதில் 14: கேள்வி: ஒரு வீட்டில் படிப்பதற்கான தனி அறை அமைக்கலாமா? பதில்: ஒரு வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கு என தனி அறை அமைப்பது மிகவும் நல்லது.   அது அந்த வீட்டின் வடக்கும் கிழக்கும் சந்திக்கக்கூடிய வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேலும் கிழக்கு பார்த்தவாறு அல்லது வடக்குப் பார்த்தவாறு அமர்ந்து குழந்தைகள் படிப்பது சாலச்சிறந்தது. (In English Version) Question: Can you set up a seperate room […]

Daily Vastu 5:

Daily Vastu 5: வாஸ்து கேள்வி பதில் 5: கேள்வி:- என் வீட்டின் மேற்கு பகுதியில் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கை விட அதிக காலி இடம் உள்ளது. இது சரியா அல்லது தவறா? இது தவறு எனில் இதை எப்படி சரி செய்வது? பதில்: வாஸ்து அடிப்படை விதிகளின்படி இது தவறுதான். மேற்கு மற்றும் தெற்கு பகுதியை விட கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில்தான் அதிக காலி இடம் இருக்க வேண்டும். இதை தற்காலிகமாக சரிசெய்ய […]

Daily Vastu 2: Ladies Health issues

வாஸ்து கேள்வி பதில் 2: கேள்வி:- என்னுடைய குடும்பத்தில் பெண்கள் நன்றாக வாழவில்லை. இப்போது இருக்கும் என் வீட்டுப் பெண்ணிற்கும் மருத்துவரீதியான உடல் உபாதைகளும் செலவுகளும் மிக அதிகமாக உள்ளது. இதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? பதில்:- ஆமாம் நிச்சயமாக வாஸ்துவிற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. உங்கள் வீட்டின் இடமும் கட்டிடமும் 1. சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். 2. தென் கிழக்கு பகுதியில் ஆழ்துளை கிணறு / கிணறு […]

காபி வித் சொக்கா – வேலூர்:

காபி வித் சொக்கா – வேலூர்: வேலூர் மார்ச் 6,7 அன்று நடந்த காபி வித் சொக்கா (Coffee with Chocka) என்கின்ற நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்கள். தொகுப்பு – 2

Open chat
1
Hello,
Can I help You?
Powered by