புதுமனை புகுவிழா – மதுரை

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் மிகப்பெரிய தனிமனித கனவு என்று ஒன்று உண்டு என்றால் அது அவனுக்கே அவனுக்கென்று ஒரு சொந்த இல்லம் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும். அந்த வகையில் மதுரையை சேர்ந்த திரு.ரத்தினசபாபதி அவர்கள், மதுரை திருவேடகத்தில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள தனது கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான […]

கடிதம் – 37 – காரும், கனவும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா? குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு கஷ்டப்பட்ட காலம் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய. பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு […]

கடிதம் – 35 – மனமும், மணமும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய […]

வாஸ்து உரையாடல் – தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பெண் தொழில் முனைவோர்களுடன்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பெண் தொழில் முனைவோர்கள் கூடும் இடத்தில் அவர்களுக்காக வாஸ்துவை பற்றி நான் சென்னையில் 20-01-2015 அன்று பேச போவதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். உங்கள் வாழ்த்து மற்றும் அன்புடன் இதுபோன்ற பல்வேறு மைல் கற்களை வெற்றிகரமாக கடந்து செல்வேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன். வாழ்க வளமுடன் என்றென்றும் […]

கடிதம் – 31 – ரங்கநாதனும் ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எங்கே தன் மருத்துமனையில் ஒருவர் இறந்து விட்டால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணி என் தந்தையை அவசரகதியாக வெளியே தள்ளி விட்ட மருத்துவரின் மருத்துவமனையில் என் தந்தை இறப்பதற்கு முதல் நாள் இரவே, அவர் என்னிடம், இந்த மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை செய்தால் பணம் அதிகமாக செலவாகும். நீயே இப்போது தான் கஷ்டப்பட்டு […]

கடிதம் – 30 – இறப்பும், பிறப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 28 May 1999 உடல்நிலை சரியில்லை என்று என் தந்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். 29 May 1999  அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. 30 May 1999 காலை வழக்கம் போல் விடியல் விடிந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல். எனக்கு அன்று என்ன காத்திருக்கின்றது என்று தெரியாமல் நானும் […]

கடிதம் – 29 – விதியும், மதியும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… குரு ஒருவரிடம் அவரின் சீடர் ஒருவர் ஒருமுறை விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறார்களே? அதுபற்றி கூற முடியுமா என்று கேட்டார். குரு உடனே அந்த சீடரிடம், “உன் வலது காலைத் தூக்கு” என்றார். அவரும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றார். “சரி…. இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது […]

மார்கழியும், ஆண்டாளும்….

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வியாபார நோக்கத்திற்காக ஆண்டாள் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் பேசி, மக்களுக்கு புரிய வைக்கின்றேன் என்பதற்காக சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லி ஆண்டாளையே வியாபாரமாக்கி தங்களை வளப்படுத்தி கொண்டவர்கள் நிறைய உண்டு நம் நாட்டில். நான் கூறுகின்றேன் என் மக்களே! நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும் நமக்கு புரியாமலேயே போகட்டும் காரணம் அதை புரிந்து கொள்வதற்காக நாம் […]

கடிதம் – 28 – வேரும், வெந்நீரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கொடுப்பவனுக்கு என்றுமே கொண்டாட்டம்; கொடுக்காதவனுக்கு நித்தம் திண்டாட்டம் என்று சென்ற கடிதத்தில் கூறி இருந்தேன். அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் தனக்கும், தன் குடும்பத்திற்கு மட்டும் என வாழ்ந்தவர்களின் கதையை நீங்கள் புரிந்து கொண்டால் தான் வாழ்க்கையில் நாம் நம்மை யாரோடும் ஒப்பிடாமல், ஒப்பிட்டு வீணாக போகாமல், தவறு எதுவும் செய்யாமல் நமக்கென்று ஓர் நல்ல வாழ்க்கையை […]

மார்கழி 1 (16-12-2014) முதல் ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாஸ்து தகவல்களுடன் கூடிய 2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற விரும்புகிறவர்கள் ஒரு காலண்டரை Rs.200/- (கூரியர் செலவு தனி) கொடுத்து மார்கழி 1 (16-12-2014) முதல் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். காலண்டர் செலவு – Rs.100/- ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு – […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by