கடிதம் – 39 – சொத்தும், சொத்தையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்? –    திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். –    திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். 1953 – ம் வருடம் […]

வாஸ்து தகவல்கள்

ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் வாஸ்து ஆலோசனை படி கட்டப்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலகம். சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான அடையார் பார்க் செரட்டான் மிக அருகில்.

வாஸ்து தகவல்கள்:

தற்போது கட்டப்பட்டு கொண்டியிருக்கும் இந்த கட்டிடத்தில், கழிவறையின் தரைத்தளம் மற்ற தரைத்தளத்தை விட உயரமாக இருக்கின்றது. இது தவறு.

Vastu Tips

ஒரு கட்டிடத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பக்கத்து வீட்டின் மரம் / கொடி / செடியின் கிளைகள் வரக்கூடாது.

Vastu Tips

இது வடக்கு பார்த்த வீடு. இந்த கட்டிடத்தில் படிக்கட்டு வடமேற்கு பகுதியை துண்டித்து(Cut பண்ணி) மூடியவாறு தூண் போட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தவறு.  

Vastu Tips

பொதுவாக தெரு தாக்கத்தை தவிர்க்க பரிகாரமாக தெருவிற்கு எதிரே பிள்ளையார் வைப்பதே தவறு. அதிலும் குறிப்பாக ஒரு நல்ல தெருக்குத்து உள்ள இடத்தில் பிள்ளையார் வைப்பது மிகப்பெரிய தவறு. ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை உணர்ந்தவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். உதாரணமாக சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டல் அருகில் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஆலோசனை படி கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஒரு நல்ல தெருக்குத்து(வடகிழக்கு வடக்கு) உள்ள இடம். இருந்தாலும் இந்த உண்மை உணராமல் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

Vastu Tips

இது வடக்கு பார்த்த வீடு. வடகிழக்கில் பள்ளம் நல்லது. ஆனால் வடகிழக்கு மூலையை துண்டித்து(Cut செய்து) பள்ளம் அமைக்கக்கூடாது.    

கடிதம் – 38 – கனவும், நனவும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மாதக் கூலி வாங்கிக் கொண்டிருந்த நான், மாதக் கூலி கொடுக்கும் நிலைக்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் கனவுகள்… நான் கண்ட கனவுகள் மட்டுமே… நான் கனவு காண ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கையுடன் முரண்பட்டு இருந்த இயற்கை சமன்பாடுகள் சமமாகி போனது… இயற்கையே தன்னுடைய சமன்பாடுகளை எனக்காக மாற்றிக் கொண்டதை கண்டு, எனக்காக காத்திருந்த […]

புதுமனை புகுவிழா – திண்டுக்கல்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் திரு.தெய்வீகராஜ் அவர்கள், திண்டுக்கலில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான இன்று (02-02-2015) அவர்களுடன் சேர்ந்து இந்த அரிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது எடுத்து படம். வழக்கறிஞர் திரு.தெய்வீகராஜும், அவர்கள் குடும்பமும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ ஆண்டாளை வேண்டிகொள்கின்றேன்.   […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by