ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை மற்றும் சமையல் அறை கண்டிப்பாக வரக்கூடாது.
ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை மற்றும் சமையல் அறை கண்டிப்பாக வரக்கூடாது.
ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உயரமான மலை / இடம் இருப்பது ரொம்ப நல்லது.
இரண்டு வீட்டிற்கும் நடுவே கண்டிப்பாக மதில் சுவர் அமைக்க வேண்டும்.
வாஸ்து காரணங்களுக்காக அல்ல. அறிவியில் காரணங்களுக்காக ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த கூடவே கூடாது.
ஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.
ஒரு வீட்டில் கட்டிட வேலை நடைபெறும் போது அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டிட வேலைக்கான பொருட்களை கண்டிப்பாக வைக்க கூடாது.
ஒரு மனையின் வடகிழக்கு வெளிப் பகுதியில் உயர்ந்த மலை / குன்று கண்டிப்பாக வரவேக்கூடாது.
பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. ‘வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான […]
ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் ஆராய்ச்சியின் படி நாம் வசிக்கும் இடத்தில் பறவைகள் வளர்க்க கூடாது.
வாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு. இது சரி செய்ய முடியாத பரிகாரம் அற்ற பிரச்சினை. படித்தில் உள்ள வீடு இருக்கும் இடம்: ஆலடிப்பட்டி, திருநெல்வேலி