துபாய் பயணம்

ஸ்ரீ 17-11-2015 முதல் 21-11-2015 வரை வாஸ்து வேலை நிமித்தமாக நான் துபாய் (Dubai) செல்வதால் அந்த கால கட்டத்தில் என்னிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நண்பர் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி நேரம் மாற்றம்: –

ஸ்ரீ புதுயுகம் தொலைக்காட்சியில் நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் 8:30 மணி வரை நேரலையில் வாஸ்து மற்றும் ஆன்மிகம் பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க […]

வாஸ்து விடை தெரியா கேள்விகள் – 2

ஸ்ரீ வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் அவருக்கு அரைகுறையாக சொந்தமான இடத்தில் வாஸ்துபடி தொழிற்சாலை கட்டி இருந்தாலும் அவருக்கு எதிராக மொத்த குடும்பமும் ஒரு பக்கமாக இருக்கின்றது என்றும் நான் இப்போ என்ன செய்வது என்று ஒரு நியாமான கேள்வியை என் முன் வைத்தார். நான் அவரிடம் சொன்னது. தொழிற்சாலையில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு வாடகை இடத்தில் புதியதாக தொழிற்சாலை அமைக்கவும். தொழிற்சாலையையும், வீட்டையும் அபகரிக்க நினைக்கும் உறவிற்கே இரண்டையும் விட்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by