வாஸ்து விடை தெரியா மர்மங்கள் – 6

ஸ்ரீ எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு 10 தினங்களுக்கு முன். சார், என் மனைவியின் சித்தப்பா வீட்டில் அவருடைய  2 – வது மகன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். நீங்கள் தயவுசெய்து வந்து வாஸ்து பார்த்து அந்த வீட்டை மாற்றிக் கொடுக்கணும் என்று அவர் என்னிடம் சொன்ன உடன் அதற்கு நான் ஒரு முக்கிய விஷயமாக பழனி வரை செல்கின்றேன்.நான் பழனி போய்  வந்த பின் அந்த வீட்டை பார்த்து சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு ஆகஸ்ட் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 4

ஸ்ரீ சென்னை மாநகரில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு என்று அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் நிறுவனங்களில் முதன்மையான நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு இருக்க கூடிய 1000 மிகப்பெரிய பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவர். சமீபத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் அவருடைய 5 கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க சென்றிருந்தேன். அதில் ஒரு மனையில் உள்ள வீடுகள் எல்லாம் 5000 சதுர அடி விஸ்தீரணம் கொண்டது. ஒவ்வொரு வீடும் பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் அற்புதமாக வடிமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தை பார்வையிட்டுக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by