பிரம்மாண்டமான வாழ்க்கை வாழ.

பிரம்மாண்டமான வாழ்க்கை வாழ…. புதுயுகம் டிவி – யில் இன்று (22.02.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Source: Thanks to Puthuyugam TV    

வேலவா!!

வேலவா விளையாட்டுடனேயே வாழ்க்கைப் பாடம் நடத்துவதில் உன்னைவிட தேர்ந்தவர் எவர் உண்டு… காரிமங்கலத்திற்கு ஸ்ரீராமருக்காக சென்றிருந்த பொழுது பயமறியா ஒரு குட்டி குழந்தையுடன் ஒரு செல்ல விளையாட்டு என்னுடன் விளையாடும் இந்த குழந்தையின் பெயர் வேலவன் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி எவ்வளவு இலக்கண சுத்தமான எம்பெருமானின் பெயர் பெயருக்கு ஏற்றார் போலவே துளியும் பயம் இல்லாமல் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற மனதுடன் முருகனுக்கு வீரபாகு போல என்னுடன் வந்தமர்ந்து கொண்டது எனக்கு இருந்த பசியில் […]

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்:

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்: 16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் […]

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 நட்சத்திரங்கள்!!

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 நட்சத்திரங்கள்!! புதுயுகம் டிவி – யில் இன்று (16.11.2020) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Source: Thanks to Puthuyugam TV

கடந்து செல்வதற்காக தானே இந்த வாழ்க்கை!!!!!!

கடந்து செல்வதற்காக தானே இந்த வாழ்க்கை!!!!!!   நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன நம்மை விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி……   பல பேருடைய வாழ்க்கையின் என்ன ஓட்டமாக இருந்த இவ் விஷயம் இன்று எல்லோருடைய எண்ண ஓட்டமாக மாறி விடும் என்கின்ற அளவிற்கு காலத்தின் ஓட்டம் கார்ல் லீவிஸை விட வேகமாக…….   அடுத்து என்ன? அடுத்த வேலை என்ன? அடுத்த நாள் என்ன? அடுத்த மாதம் என்ன?   மனித […]

நீ ஒரு அதிசயம்….

நீ ஒரு அதிசயம்….   உன்னால் முடியும் தம்பி…. உன்னாலும் முடியும் தம்பி….   வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல…. வாழ்க்கை கொண்டாடுவதற்கு….   வெற்றி பெற வேண்டுமானால் இலக்கு அவசியம்.   இலக்கை அடைய வேண்டுமானால் காலதாமதம் ஆகலாம்.   நீங்கள் நம்புகின்ற பட்சத்தில் நிச்சயமாக அது ஒருநாள் சாத்தியப்படும்.   இலக்கை அடைய விளக்காக அவன் இருப்பான் நீ விரும்பும் பட்சத்தில்..   வாழ்க வையகம் வாழ்க வளமுடன்   என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by