அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் அம்மன் : விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி தல விருட்சம் : கல்வாழை தீர்த்தம் : 7 தீர்த்தங்கள், அப்பர் தீர்த்தம் புராண பெயர் : வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி ஊர் : திருப்பைஞ்ஞீலி மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது […]