அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வானமாதேவி

அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கோலவிழி அம்மன் ஊர்       :     வானமாதேவி மாவட்டம்  :     கடலூர்   ஸ்தல வரலாறு: வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும், திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by