வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் : பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி உடைய அருள்மிகு வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் உள்ளது. இந்த கிராமத்து கோவில் அழகிய இயற்கை எழிலில் அமைந்துள்ளது. முருகப் பெருமான் எப்போதும் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருந்து அருள்புரிவது போல ஒரு பெரிய வட்ட வடிவமான பாறைமீது கருவறையும் கோவிலம் அமைந்திருப்பதைக் காணலாம். மூலவர் : வட்டமலை ஆண்டவர் அம்மன்ஃதாயார் : வள்ளி-தெய்வானை தல விருட்சம் […]