Daily Vastu

Daily Vastu 17: வாஸ்து கேள்வி&பதில் 17: கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த இடங்களை மட்டும் தான் வாங்குவது சிறந்தது என்பது உண்மையா? பதில்: வடக்கு / கிழக்கு / தெற்கு / மேற்கு என்ற எந்த திசை பார்த்த இடமும் வாங்கலாம். தெற்கு மற்றும் மேற்கு பார்த்த இடத்தைவிட வடக்கு அல்லது கிழக்கு பார்த்த இடத்தில் நாம் கட்டிடத்தை வாஸ்து முறைப்படி வடிவமைப்பது எளிதாக இருக்கும். (In English Version) Question: Is it […]

Daily Vastu 7:

Daily Vastu 7: வாஸ்து கேள்வி பதில் 7: கேள்வி: பரம்பரைச் சொத்தான ஒரு இடத்தை சகோதரர்களுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும்? அதற்கு வாஸ்து முறைப்படி சரியான வழிமுறை கூறவும். பதில்: சகோதரர்களில் யார் எந்த பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு செல்ல தனி வழி பாதை அமைத்தும், வீடு கட்டுவதற்கு ஏதுவாக வடக்கிலும் கிழக்கிலும் சரியான அளவில் இடம் விட்டும் பிரித்துக் கொடுக்க வேண்டும். (In English Version) Question: […]

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்கலாமா?

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறந்து மூடும் படியான ஜன்னல் தான் அமைக்க வேண்டும். படத்தில் உள்ள இடம்: நாமக்கல்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by