சர்வம் சிவார்ப்பணம்…
கொஞ்சம் சிவம் 1) சிவசின்னங்களாக போற்றப்படுபவை திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2) சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.. ஐப்பசி பவுர்ணமி 3) சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.. தட்சிணாமூர்த்தி 4) ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5) காலனை உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.. திருக்கடையூர் 6) ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம். பட்டீஸ்வரம். 7) ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் […]