அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வைத்தியநாதசுவாமி அம்மன் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை தல விருட்சம் : பனை மரம் தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம் புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி ஊர் : திருமழபாடி மாவட்டம் : அரியலூர் ஸ்தல வரலாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக […]