வாழ்வு உயர உதவும் எறும்பு! Dr. Andal P Chockalingam

வாழ்வு உயர உதவும் எறும்பு! Dr. Andal P Chockalingam #வாழ்வு உயர உதவும் எறும்பு!!#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (29.03.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV

அசலதீபேஸ்வரர் திருக்கோயில்: 

அசலதீபேஸ்வரர் திருக்கோயில்: இத்தலம் தேவார வைப்புத்தலமாக கூறப்படுகிறது.  கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் விசேஷம். அதேபோல் கார்த்திகைக்கு முதல் நாளில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இங்கு ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷம். அப்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக,பூஜை செய்யப்படுகிறது.  சிவபக்தரான #பீஜாவாபா மகரிஷி இத்தல இறைவன் மீது பக்தி கொண்டு இங்கேயே சிவனுக்கு சேவை செய்து வந்தார். இவர் ஒவ்வொரு கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்றும் இங்கு சுவாமி சன்னதி எதிரேயுள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் […]

பிடாரி செல்லாண்டியம்மன்: 

பிடாரி செல்லாண்டியம்மன்:  செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று.  குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியமன்னுக்கு பல கோவில்கள் உள்ளன. செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது.  பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் #ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும் பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோவிலில் உள்ளனர். மூலவர்  : […]

நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு.  இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் : கருப்பசாமி. உற்சவர் : நாவலடியான். அம்மன் : செல்லாண்டியம்மன். தல விருட்சம் : நாவல். தீர்த்தம் : காவிரி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : மோகனூர். மாவட்டம் : நாமக்கல். தல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by