இன்றைய திவ்ய தரிசனம் (07/06/24)அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன்,அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (07/06/24)அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன்,அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு மூலவர் : அங்காளபரமேஸ்வரி தல விருட்சம் : வில்வம் ஊர் : மேல்மலையனூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண […]
#மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு: மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி மேலும் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா? தட்சனின் மகள் தாட்சாயினி. பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி. அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தான் தட்சன். முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார். தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில் ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள். தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று, தலைகால் […]
அருள்மிகு #மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்: தமிழ்நாட்டிலே மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அனைவராலும் போற்றபடும் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அருள்பாலிக்கிறார். தல குறிப்பு : திருக்கோவில் பெயர் : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் காலம் : சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் பெயர் : தாண்டேஸ்வரர் இறைவியின் பெயர் : தாண்டேஸ்வரி (என்னும்) அங்காளம்மன் தலவிருட்சகம் : வில்வம்இ வாகை தீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல வரலாறு : வல்லாள […]