அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தஞ்சாவூர்

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர் உற்சவர்         :     நாராயணர் தாயார்          :     செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி தல விருட்சம்   :     மகிழம் தீர்த்தம்         :     அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :     தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை ஊர்             :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஒரே ஊரில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் மூன்றுமே சாந்நித்தியம் நிறைந்த ஆலயங்களாகவும் புராதனைப் பெருமை கொண்ட கோயிலாகவும் திகழ்கின்றன. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by