அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவெண்காடு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சுவேதாரண்யேஸ்வரர் அம்மன்         :     பிரமவித்யாம்பிகை தல விருட்சம்   :     வடவால், கொன்றை, வில்வம் தீர்த்தம்         :     முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) புராண பெயர்    :     ஆதிசிதம்பரம், திருவெண்காடு ஊர்             :     திருவெண்காடு மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, வரம் பெற்றான். இதன் காரணமாக, தேவர்களுக்கு பல இன்னல்களை அளித்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by