இன்றைய திவ்ய தரிசனம் (21/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/05/23) சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலம் ஸ்ரீஅழகியகூத்தர் கோவில், கட்டாரிமங்கலம், தூத்துக்குடி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

விதையை_நோக்கி….

விதையை_நோக்கி….   தமிழ் வாழ தமிழர்கள் வெல்ல தமிழர் பண்பாடு தழைத்திட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பிரதிநிதிகள் (ஏறத்தாழ 80 நாடுகளில் இருந்து) அகண்டத் தமிழ் உலகம் என்கின்ற பெயரில் கோவையில் 2024 ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருக்கின்ற மாநாட்டில் பங்கேற்க இருப்பதால் அகண்ட தமிழ் உலக மாநாட்டின் முதற் கட்ட ஆயத்த பணிகளுக்காக சென்னையில் இருந்து கோவையை நோக்கி நீண்ட நெடிய பயணம் இன்று (20/05/2023) வழியில் பெருந்துறை புறவழி சாலையில் அமைந்துள்ள […]

இன்றைய திவ்ய தரிசனம் (20/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/05/23) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில், பூவரசன்குப்பம், விழுப்புரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (15/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/05/23) அன்னை மலைவளர்காதலி (பர்வதவர்த்தினி) உடனமர் அருள்மிகு இராமநாதசுவாமி இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஷ்வரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by