இன்றைய திவ்ய தரிசனம் (07/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (07/06/23) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் சமேத கனகவல்லி தாயார், அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (05/06/23) அருள்மிகு தாணுமாலயன் சுவாமி உடனமர் அறம்வளர்த்த நாயகி, அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (04/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (04/06/23) அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் சமேத ருக்மணி, சத்யபாமா, அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில், திருப்பாடகம், காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (03/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (03/06/23) அருள்மிகு கழுகாசலமூர்த்தி, அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (02/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (02/06/23) அருள்மிகு தாமிரபரணி அன்னை ( இன்று வைகாசி விசாகம் தாமிரபரணி அன்னை உருவான நாள் ) அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (01/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (01/06/23) ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவ பெருமாள், ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (30/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/05/23) ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத அருள்மிகு மாதவப்பெருமாள் அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், திருமயிலை, மயிலாப்பூர், சென்னை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (25/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (25/05/23) ஶ்ரீ நின்ற நாராயண பெருமாள் (திருத்தங்காலப்பன்) சமேத செங்கமலத்தாயார் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (24/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (24/05/23) ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோயில், அலமேல் மங்காபுரம், திருச்சனூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

பெரமையா கோவில்

பெரமையா கோவில் எப்போது பட்டுக்கோட்டை பக்கம் வந்தாலும் நின்று மனம் உருக விரும்பி வணங்கும் தெய்வங்கள் உள்ள இடம் பெரமையா கோவில்…. பெரமையா கோவில் மிக சக்தி வாய்ந்த கோவிலாக இந்த வட்டாரத்து மக்களால் வணங்கப்படுகின்றது அதி துடிப்பான காவல் தெய்வமான பெரமையா கோவில் இருக்கும் இடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் இன்று (23/05/23) பெரமையா கோவில் மண்ணை மிதிக்க வாய்ப்பு கொடுத்த ஆண்டாளுக்கு நன்றி.. முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by