திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரலாறு அன்று கீதை அருளிய பரந் தாமன், இன்று கடற்கரை ஓரம் திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் : பார்த்தசாரதி உற்சவர் : வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி தாயார் : ருக்மிணி தல விருட்சம் : மகிழம் தீர்த்தம் : கைரவிணி புஷ்கரிணி புராண பெயர் : பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஊர் : திருவல்லிக்கேணி மாவட்டம் […]