ஆச்சி!!#DrAndalPChockalingam #SriAandalVastu
ஆச்சி!!#DrAndalPChockalingam #SriAandalVastu
கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு!!!
நாற்காலி இந்த ஒத்தை வார்த்தைக்காக தானே மொத்த உலகமே சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றது….. அலுவலகம் அரசியல் ஆன்மிகம் என அனைத்து இடத்திலும் நாற்காலிக்காக தானே எத்தனை எத்தனை நகர்வுகள் நடந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன… நாலு காசு பார்த்த நடிகர்களும் நாற்காலிக்காக தானே நடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்று…… சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத நாடாளுபவர்களும் நாடாண்டவர்களும் நாடாள போகின்றவர்களும் நாற்காலியை கைப்பற்றுவதற்காக தானே நடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இப்போதும் எப்போதும்….. […]