அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாங்காடு

  அருள்மிகுகாமாட்சிஅம்மன்திருக்கோயில், மாங்காடு   மூலவர்         :     காமாட்சி தலவிருட்சம்    :     மாமரம் புராணபெயர்     :     சூதவனம் ஊர்             :     மாங்காடு மாவட்டம்       :     காஞ்சிபுரம்   காமாட்சிஎனஅழைத்தஉடனேஅனைவருக்கும்காஞ்சிபுரம்தான்நினைவுக்குவரும். ஆனால்காமாட்சியம்மன்முதலில்மாங்காட்டில்தவம்இருந்தபிறகுகாஞ்சிபுரத்திற்குசென்றுஎழுந்துஅருளினால்என்றுகாஞ்சிபுராணம்கூறுகிறது.   ஸ்தலவரலாறு : கயிலாயமலையின்பனிச்சிகரங்கள்சூழ்ந்தஇடத்தில்பரமேஸ்வரன்அமர்ந்திருந்தார். அளவிலாவிளையாட்டுடையவனாகியஈசனுடன்விளையாடதேவிபார்வதிவிழைந்தாள். ஈசனின்கண்களைதம்மலர்க்கரங்களால்பொத்தினாள். முக்கண்ணனின்இருகண்களாகஇருப்பவர்கள்சந்திர, சூரியர்கள்அல்லவா?தேவிஈசனின்கண்களைப்பொத்தியநேரம்ஒருகணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்குபலகாலமாயிற்றே!சந்திர, சூரியரின்இயக்கம்நின்றது. பூவுலகம்செயலிழந்தது. இச்செயலினால்தேவிசிறிதுகாலம்தவம்செய்துமீண்டும்இறைவனோடுஇருப்பதற்குதிருவுளங்கொண்டாள்.   தவம்செய்துதான்மீண்டும்தம்நாயகனைப்பெறவேண்டும்என்பதால்மாமரங்கள்சூழ்ந்தபதியைஅடைந்தாள். ‘ஆமாரண்யம்’என்றுஅழைக்கப்பட்டதலம்மாங்காடு. அங்குபஞ்சாக்னியின்நடுவேதேவிபார்வதிதவக்கோலம்கொண்டாள். சுற்றிலும்அக்னிகுண்டங்கள். நடுவில்உள்ளகுண்டத்தில்அக்னிகொழுந்துவிட்டுஎரிந்தது. அதில்காமாக்ஷிஈசனைஅடையவேண்டும்என்றபெருவிருப்பம்கொண்டவளானதேவியாகதன்இடக்கால்கட்டைவிரலைஅக்னியில்ஊன்றி, வலக்காலைமடித்துஇடக்காலின்மீதுபடியவைத்தநிலையில்கடுந்தவம்புரிந்தாள். வலக்கரத்திலேஜபமாலைதாங்கிசிரஸின்மீதுவைத்திருந்தாள். இடக்கரம்சின்முத்திரையுடன்நாபிக்கமலத்தின்மீதுபடிந்திருந்தது. தியானநிலையில்இருவிழிமூடிமோனத்தவம்புரியும்மோகனவடிவாககாமாக்ஷிதிகழ்ந்தாள். (இன்றும்இக்காட்சியைக்இத்தலத்தில்காணலாம்.)   தேவியின்திருக்கரம்பற்றிஅழைத்துவரமாங்காட்டைநோக்கிஈசனும்புறப்பட்டார். தேவியைநாடிஓடோடிவந்தசிவனின்திருவடிகள்மாங்காட்டைநெருங்கியதும்அசையாமல்நின்றுவிட்டன. சிவநாமம்உச்சரித்துதவமிருக்கும்மாமுனிவன்குரல்கேட்டுஉலகம்மையைநெருங்காமல்உறைந்துபோய்நின்றுவிட்டார். இடைவிடாமல்சிவமந்திரத்தைஉச்சரித்துகடுந்தவமிருக்கும்மாமுனிவர்சுக்கிரமுனிவனாவார்.திருமால்வாமனஅவதாரத்தின்போதுமகாபலிசக்கரவர்த்திதானதர்மங்கள்செய்யும்போதுதிருமால்வாமனவடிவத்தில்வந்துதானம்கேட்டார். அசுரகுருவாகியசுக்கிராச்சாரியார்தானம்கேட்கவந்திருப்பதுசிறுவனல்லமகாவிஷ்ணவேஎன்பதைஉணர்ந்துமகாபலிசக்கரவர்த்தியிடம் “தானம்கொடுக்காதே”என்றுகூறுகிறார். […]

மாங்காடு காமாட்சி

மாங்காடு காமாட்சி: மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவம் என்று போற்றப்படுகிறாள். அந்த தலத்தில் ஈசனை எண்ணி தவமிருந்த காமாட்சி தேவியின் தவக்கோலம் அனலாக வெளிப்பட்டு அந்தப் பகுதியையே வாட்டி வந்தது. அந்த நேரத்தில் தான் ஆதிசங்கரர் அங்கு வந்தார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார். சக்தி வாய்ந்த இந்த மகாமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by