கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று […]

ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான்…

ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான் உங்கள் அனைவருக்கும் பெரிய அளவில் நான் வாழும் காலம் முழுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன்… நண்பன் என்பவன் யார்? எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்கிறாயோ அவனே நண்பன்!! அந்த வகையில் என்னை நானாக இருக்க செய்த, இருக்க செய்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் நட்பிற்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் நட்பின் பலத்தால் நாளை மதுக்கடை விடுமுறை என்றவுடன் மது வாங்கி வைக்கும்/குவிக்கும் நம் இன்றைய சமுதாயம் நாளை நம் […]

மண் சிறகுகள் 3

மண் சிறகுகள் 3 நாம் இந்த மண்ணில் விளைவதைத்தான் சாப்பிடுகின்றோம். அந்தச் சாப்பாடு நமக்குள் போய் நம்முடைய உடலை முழுமையடையச் செய்கிறது. நாம் சாப்பிடுகிற எல்லாமே மண்தான் என்பதை நாம் மறந்து மண்ணை மலடாக்கி கொண்டிருக்கின்றோம். மண்ணை அதன் போக்கில் மண்ணாக இருக்க விட்டோம் என்றால் நாம் மண்ணாக மாறும் நாள் கொஞ்சம் தள்ளி போகும். மண் மண்ணாக இருக்க நாம் மண்ணாக மாறுவதை தள்ளிப்போட முடிந்தால் மரம் வளர்ப்போம். முடியாவிட்டால் யாரோ வைத்த மரத்தை வெட்டாமல் […]

நம்மாழ்வார் விருது!!

பொறியாளர் திரு D. கல்யாண்குமார், திருவண்ணாமலை அவர்களுக்கு நம்மாழ்வார் விருதை கொடுப்பதில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமை கொள்கின்றது… விருதுடன் சேர்த்து இவர் செய்த சேவைக்கான பரிசுத் தொகையான ரூபாய் 10,000/- த்தை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஊரடங்குக்கு பிறகு அவரிடம் வழங்கும். ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சென்னை  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by