இறகு

இறகு எனக்கு மனதில் தோன்றிய விஷயங்களை படம் பிடிப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு அந்த வகையிலே இன்று நான் எடுத்த புகைப்படம் இந்த ஒத்த இறகு.. இறகுடன் பறவையை பார்த்தால் கூட அதன் அழகு தெரியாது – ஒத்தையாக அனாதையாக விழுந்து கிடக்கும் இறகை பார்க்கும் போது தான் அதன் உண்மை உங்களுக்கு முழுமையாக புரியும்; ஒத்த இறகை விட்டுச் சென்று விட்டு எங்கேயோ பறந்து கொண்டிருக்கும் அந்த பறவையின் அழகு…. ஒத்த இறகு எனக்கு எப்போதும் […]

பழனி கோயிலுக்கும் எனக்கு நடக்கும் Negative-ஆன விஷயங்களுக்கும் என்ன தொடர்பு? #AndalPChockalingam

பழனி கோயிலுக்கும் எனக்கு நடக்கும் Negative-ஆன விஷயங்களுக்கும் என்ன தொடர்பு? #AndalPChockalingam மேலும் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:  

மீன்

மீன் மீனாக  பிறந்து  சாவது  என்று  முடிவெடுத்துவிட்டால் பொழுதுபோக்கிற்கு  மீன் பிடிப்பவனின்  தூண்டிலில்  சிக்காதே பிழைப்பிற்கு  மீன்  பிடிப்பவனின்  வலையில்  சிக்கிடு உன்  மரணம் கூட ஒருவனை  வாழ வைக்க வேண்டும் நீ வாழ வேண்டும் என்றால் அடுத்தவன் வலி இல்லாமல் வாழ வழி ஏற்படுத்தி கொடு கொடு கிடைக்கும் கொடு நிறைய கொடு கொடு கொடுத்து  கொண்டே இரு கட்டாய கவிஞன் #மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by