Zoom Meeting

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று (09.05.2020) மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் உங்களது ஆன்மீகம், மனம் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இருக்கின்றேன் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும். நன்றி Dr.ஆண்டாள் P. சொக்கலிங்கம் Meeting Details:- Dr.Andal P.Chockalingam is inviting you to a scheduled Zoom meeting. Topic: Dr.ஆண்டாள் சொக்கலிங்கம் கலந்துரையாடல் Time: May […]

Zoom Meeting

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று (07.05.2020) மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் உங்களது ஆன்மீகம், மனம் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இருக்கின்றேன் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும். நன்றி Dr.ஆண்டாள் P. சொக்கலிங்கம் Meeting Details:- Dr.Andal P.Chockalingam is inviting you to a scheduled Zoom meeting. Topic: Sri Andal Bakthargal Peravai Conference […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 4

கிறுக்கல் – 4  மனமும், மணமும்: கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய வேண்டும். அந்தப் பெண்ணின் திருமணம் தள்ளிப் போவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அந்த பெண்ணின் […]

வெற்றிக்கு காரணம் மனசு!

ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டுமென்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம்,””சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன?” என்று கேட்டான். “”உண்ணுகிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்,” என்றார் அவர். இளைஞன் சிரித்து விட்டான். “”ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் […]

நெஞ்சில் ஓர் ஆலயம்

இரக்கம், கருணை என்பதெல்லாம் இல்லவே இல்லை சாம்பு. நேற்று, ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் மீது வேகமாக வந்த வண்டி இடித்து விட்டது. அவர் கீழே விழுந்து துடித்தார். நான் ஓடிப்போய் அவரைத் தூக்க முயன்றேன். தனியாக தூக்க முடியாமல், இரண்டு, மூன்று பேரை கூப்பிட்டேன். “வேறு வேலை இல்லையா? உங்க வேலையைப் பாத்துட்டு போங்க சார். நீங்க தான் கொலை பண்ணுனீங்கன்னு போலீசுகாரங்க புடிச்சிட்டு போயிடுவாங்கன்னு பொறுப்பில்லாம பேசிட்டு போயிட்டாங்க. பிறகு, ஒரு வழியா […]

கடிதம் – 35 – மனமும், மணமும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by