மதுரை மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா 30.12.21 இன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை & ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து சார்பில் மதுரை மாவட்டம் , ஐயர் பங்களா பகுதியை சேர்ந்தவர்களுக்கு முருகன் காலண்டர் வழங்கப் பட்டது. வழங்கியவர்: திரு.வன்னியராஜன் அவர்கள்.
தென்திருப்பேரை பெருமைகள் குழந்தை வேண்டி,கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த கோவில்தான் | தென் திருப்பதி | முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் புத்தக வெளியீடு|மாணிக்கவாசகர் பிறந்த ஊரும் மக்களும்
தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்: 16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் […]
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 27/08/20 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்டம் சார்பாக திரு நாகராஜன், திரு ராஜா, திரு பாண்டியராஜா ஆகிய மூவரும் சில மாதங்களுக்கு முன் சீனாவுக்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் நாட்டை காப்பாற்றிய 20 வீரர்களில் ஒருவரான திரு பழனி அவர்களுடைய மனைவி திருமதி வானதி பழனி அவர்களை சந்தித்து, அவரின் இரண்டு வாரிசுகளுக்கு என ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள இரட்டைக் காப்பீட்டை […]
இரகசியம்! மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை!! | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu