அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தர்மேஸ்வரர் அம்மன் : வேதாம்பிகை தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : சிவபுஷ்கரிணி புராண பெயர் : வேதமங்கலம் ஊர் : மணிமங்கலம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: முற்காலத்தில் காஞ்சிபுரம் சிலபகுதிகள் பல்லவன் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஒரு சிவன் பக்தன் மற்றும் தான தர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். […]