அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்) அம்மன் : மங்களாம்பிகை தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : மகாமகம், காவிரி புராண பெயர் : திருக்குடமூக்கு ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்தது. அப்போது பிரம்மதேவர், சிவபெருமானிடம், தான் படைப்புத் தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டார். […]