அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோயில் மூலவர் : திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதிஸ்வரர் அம்மன் : அமிர்தவல்லி, மங்களாம்பிகை, தல விருட்சம் : இலுப்பை தீர்த்தம் : பிரம்ம, அமிர்த தீர்த்தம் புராண பெயர் : பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை ஊர் : இலுப்பைபட்டு மாவட்டம் […]