பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை!!

14.08.2019 – பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் அன்னதானம் வழங்கிய போதும், மக்களுடன் இரவு முழுவதும் கடற்கரையில் கலந்துரையாடல் செய்த போதும் எடுத்த புகைப்படங்கள்…   நன்றி:  திருமதி.ஸ்ரீவித்யா ரவிக்குமார்

விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!! (வளர்பிறை பௌர்ணமி) 

விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!! (வளர்பிறை பௌர்ணமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]

காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை: –

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, 27-09-2015) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by