அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊதியூர்

அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     உத்தண்ட வேலாயுத சுவாமி ஊர்       :     ஊதியூர் மாவட்டம்  :     திருப்பூர்   ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் கந்தப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்றாக இருப்பதால் இது தனிச்சிறப்பு பெற்றதாகப் போற்றப்படுகிறது. தமிழகத்தில் தோன்றிய சித்தர்களுள் மிகவும் முக்கியத்துவம் பெறுபவர் அகத்திய முனிவர். இவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் தங்களின் யோக ஆற்றலைப் பயன்படுத்தி பசியால் வாடிய […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஓதிமலை

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஓதிமலையாண்டவர் உற்சவர்         :     கல்யாண சுப்பிரமணியர் தல விருட்சம்   :     ஒதிமரம் தீர்த்தம்         :     சுனை தீர்த்தம் புராண பெயர்    :     ஞானமலை ஊர்             :     இரும்பறை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by