அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர். மூலவர் : சவுந்தர்யேஸ்வரர் அம்மன் : திரிபுரசுந்தரி தல விருட்சம் : புன்னை தீர்த்தம் : செங்கழுநீர், காருண்ய தீர்த்தம் புராண பெயர் : திருநாரையூர் ஊர் […]