பொய்யாளம்மன் திருக்கோவில்: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் இருந்து 8 கி.மீ.தொலைவில் உள்ள சிற்றூர் ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. ஒக்கூர் மறவநேந்தல் பேராவலல் தச்சமல்லி நரிக்குடி ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொய்யாளம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். மூலவர் : பொய்யாளம்மன். பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : ஒக்கூர். மாவட்டம் : புதுக்கோட்டை. தல வரலாறு : இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு […]