அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பேளுக்குறிச்சி

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பழனியாண்டவர் தீர்த்தம்         :     யானைப்பாழி தீர்த்தம் ஊர்             :     பேளுக்குறிச்சி மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள […]

பழனியப்பர் திருக்கோவில்: 

பழனியப்பர் திருக்கோவில்:  மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும் வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும் இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் #பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது. மூலவர் : பழனியாண்டவர். தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். ஊர் : பேளுக்குறிச்சி. மாவட்டம் : நாமக்கல். தல வரலாறு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by