இன்றைய திவ்ய தரிசனம் (13/12/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/12/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,ரேவதி நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் அலங்காரம்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (25/11/24)

இன்றைய திவ்ய தரிசனம் (25/11/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (24/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (24/10/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் 1ஆம் நாள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார்,ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த பூமாலை, திருப்பதி மலையப்ப சுவாமிக்கு இந்த மாலை அணிவிக்கப்படும்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (30/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (30/08/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/07/24)

இன்றைய திவ்ய தரிசனம் (05/07/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோஷ்டியூர்

அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சவுமியநாராயணர் தாயார்          :     திருமாமகள் தீர்த்தம்         :     தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கோட்டியூர் ஊர்             :     திருக்கோஷ்டியூர் மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

ஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம்: –

ஸ்ரீ பொங்கும் பரிவாலே பகவானுக்கு மங்களா ஸாசனம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணுச்சித்தராகிய பெரியாழ்வார் திருவரசு அமையப்பெற்ற மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயிலில்) ஆனி மாதம் 12ம் தேதி (27-06-2015) சனிக்கிழமை அன்று ஸ்வாதி திருநட்சத்திரத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் அவதார நன்னாள் கொண்டாட்டம் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இடம்: – ஸ்ரீ கூரத்தாழ்வான் பஜனாஸ்ரமம், அழகர்கோயில் திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by