பட்டர்பிளை எஃபெக்ட்
பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் வரலாறு மூலவர் : பவானி அம்மன் உற்சவர் : பவானி அம்மன் ஊர் : பெரியபாளையம் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாறு, கிருஷ்ணரின் பிறப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக் கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் […]