அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நாகேஸ்வரர், நாகநாதர் அம்மன் : பெரியநாயகி, பிருஹந்நாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : மகாமகக்குளம், சிங்கமுக தீர்த்தம் (கிணறு) புராண பெயர் : திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. […]