அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) உற்சவர் : பொன்னப்பன் தாயார் : பூமாதேவி தீர்த்தம் : அஹோத்ரபுஷ்கரணி புராண பெயர் : திருவிண்ணகரம் ஊர் : திருநாகேஸ்வரம் மாவட்டம் : தஞ்சாவூர் விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று. ஸ்தல வரலாறு […]