உப்பு தீபம் – Part 2..#DrAndalPChockalingam #SriAandalVastu
உப்பு தீபம் – Part 2..#DrAndalPChockalingam #SriAandalVastu
உப்பு தீபம் ஏற்றுவது எப்படி?? #DrAndalPChocaklingam #SriAandal Vastu
சின்ன பிரச்சினை பெரிய முடிவு சரியா!! #DrAndalPChockalingam #SriAandalVastu
பூஜை அறை உளவியல் குறிப்புகள்!!!!#DrAndalPChockalingam #SriAandalVastu
ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை மற்றும் சமையல் அறை கண்டிப்பாக வரக்கூடாது.
ஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.