அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிறவி மருந்தீஸ்வரர் அம்மன் : பிரகன்நாயகி (பெரியநாயகி) ஊர் : திருத்துறைப்பூண்டி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். […]