ஏன் பிரயாணப்பட வேண்டும்…..
கடலாக மாற!!! மீண்டும் ஒரு காலை… மீண்டும் ஒரு பிறப்பு… மீண்டும் ஒரு பயணம்… என் இருப்பிற்காக அல்ல… எல்லோரும் இருப்பதற்காக!!! வேகமாக ஓடு! முடியாவிட்டால் நட! அதுவும் முடியாவிட்டால் தவழ்! ஆனால் என்றும் முயற்சியை கைவிடாமல் இலக்கை நோக்கி நெடிய பயணம்… நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு “நதி” போல…….. ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் “கடலாக”. இது சாதாரண சாதனை மனிதர்களுக்கு பொருந்த கூடிய வாசகம். என் பிரயாணமோ […]
பிரயாணம் …. பிரயாணம் ….. பிரயாணம் ….. பல லட்சம் மைல்கள் பிரயாணம் … இதில் தான் எத்தனை, எத்தனை விஷயங்கள் நிறைய நிறைய மனிதர்கள் என்னிடம் பாடம் கற்ற மனிதர்கள் எனக்கு பாடம் புகட்டிய மாணவர்கள் எனக்கு படம் காண்பித்த புத்திசாலிகள் எனக்கு என்னை காட்டிய புத்தர்கள் அனுபவம் ஆயிரம் இருந்தாலும் பறப்பதற்காகவே பிறப்பெடுத்துள்ள பறவைகளை விட அதிகம் பறந்திருந்தாலும் மனிதர்களை சந்திப்பதே ஒரு ஆச்சரிய அதிசயம் தான் – எல்லாவற்றையும் விட அதிலும் […]