அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிட்டாபுரத்து அம்மன் புராண பெயர் : பிட்டாபுரம் ஊர் : நெல்லை டவுண் மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு: முற்காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனை குறித்து கடுந் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இறங்கிய பிரம்மன் அவர்கள் முன் தோன்றி வேண்டும் வரம் அளிப்பதாக கூற, சும்பன், நிசும்பன் இருவரும் தங்களுக்கு எந்த காலத்திலும் அழிவு […]