பிச்சைக்கார பைய…
பிச்சைக்காரன்: முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் உடல் தகனம் சென்னையில் நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன். ஆண்டாளை எப்போது பார்த்தாலும் வெறும் வயிற்றோடு தான் பார்ப்பது என் பாணி என்பதால் அன்றைக்கு காலையும் ஆகாரம் இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம். கொடுக்கப்பட்ட புளி சாதத்தை ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால் புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு, கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட பழங்களையும், புளி சாதத்தையும் பிறருக்கு […]

மணமகன் கவனத்திற்கு: நான் காசு கேட்டால்… “பிச்சைக்காரன்” பட்டம் கொடுக்கும் என் சமூகமே பல இலட்சம் வரதட்சணை கேட்கும் அயோக்கியனுக்கு… திருட்டு பயலுக்கு ……. “மாப்பிள்ளை” என பட்டம் கொடுப்பது தகுமா????? இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் P சொக்கலிங்கம்
தைரியத்தின் மறுபெயர் தெரியுமா????? தைரியத்தின் மறுபெயர் தெரியுமா? அதை தான் தன்னம்பிக்கை என்போம். ஒருவர் தன் வாழ்வின் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழந்து நிற்க கூடாது. தைரியத்துடன் + தன்னம்பிக்கையே நம்மை வழி நடத்தி வாழ வைக்கும். இதை விளக்க நீண்ட நாள் முன் நான் விரும்பி படித்த கதை ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் காலையில் எழுந்ததும் சூரியனின் உதயத்தை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காலையில் கண் […]