அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர் அம்மன் : தவளவெண்ணகையாள் தல விருட்சம் : பனைமரம் மற்றும் பாலை புராண பெயர் : திருப்பாலைத்துறை, திருப்பாலத்துறை ஊர் : பாபநாசம் மாவட்டம் : தஞ்சாவூர் மாநிலம் : தமிழ்நாடு ஸ்தல வரலாறு: முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து […]