அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆம்ரவனேஸ்வரர் அம்மன் : பாலாம்பிகை தல விருட்சம் : மாமரம் தீர்த்தம் : காவேரி, காயத்ரி நதி புராண பெயர் : ஆம்ரவனம், திருமாந்துறை ஊர் : மாந்துறை மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக […]