அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில் வரலாறு மூலவர் : தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி உற்சவர் : பார்த்தசாரதி தாயார் : தாமரை நாயகி தீர்த்தம் : கட்க புஷ்கரிணி ஊர் : பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது […]