அருள்மிகு கல்யாண வரதராஜர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கல்யாண வரதராஜர் உற்சவர் : பவளவண்ணர் தாயார் : பெருந்தேவி தல விருட்சம் : மகிழம் புராண பெயர் : பத்மபுரம் ஊர் : திருவொற்றியூர் மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தப் பகுதியை கோலட்துரை என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தீவிர […]